பருப்பின் விலை அதிகரிப்பு

0
1179
special commodity levy dhal increased

(special commodity levy dhal increased)
இறக்குமதி செய்யப்படும் பருப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த வரி இன்று முதல் ஆறு மாதங்களுக்கு அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை ஒரு ரூபாயாக நிலவிய பிரிக்கப்படாத பருப்பு ஒரு கிலோ கிராமிற்கான வரி 07 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரிக்கப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பிற்கு 03 ரூபாயாக இருந்த வரி 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; special commodity levy dhal increased