வசூலில் 2000 கோடியை நெருங்கிய பாகுபலி 2 : உச்சம் தொட்ட வசூல் சாதனை..!

0
563
Baahubali 2 movie reach two thousand Crores,Baahubali 2 movie reach two thousand,Baahubali 2 movie reach two,Baahubali 2 movie reach,Baahubali 2 movie

(Baahubali 2 movie reach two thousand Crores)

கடந்த ஆண்டு, ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “பாகுபலி 2” திரைப்படம் வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்க உள்ளதாம்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

”பாகுபலி-2” படம் உலக அளவில் 1700 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. சீனாவில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் விரைவில் 2 ஆயிரம் கோடி வசூலைத் தொட்டு சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி-1 படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி 2 வெளியானது. இதுவரை உலகமெங்கும் திரையிடப்பட்டதில் இருந்து 1700 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீசான பாகுபலி, ரிலீஸ் செயப்பட்ட 7 ஆயிரம் திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில தினங்களில் மேலும் 300 கோடியை வசூல் செய்து உலக அளவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோஜா பூக்களினாலான மணமேடையில் காதலரை கரம் பிடித்த சோனம் கபூர்..!

பாலிவுட்டின் அழகிகள் நடுவே ஜொலி ஜொலித்த சோனம் கபூர்..! (படங்கள் இணைப்பு)

விஷாலின் தம்பி தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகினர்..!

திலகம் நடிகரின் பேரனை திருமணம் செய்யவுள்ள பெரிய வீட்டு நடிகை..!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Baahubali 2 movie reach two thousand Crores

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

சிறுமியை துஷ்பிரயோகம் செய்து உயிரோடு எரித்த கொடூரம் : இந்தியாவில் அதிர்ச்சி