படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

0
681
Sonam kapoor husband Anand Ahuja order,Sonam kapoor husband Anand Ahuja,Sonam kapoor husband Anand,Sonam kapoor husband,Sonam kapoor

(Sonam kapoor husband Anand Ahuja order)

நேற்று மும்பையில் பிரம்மாண்டமாக இந்தி நடிகை சோனம் கபூரின் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவர் ஆனந்த் அஹுஜா தனக்கு விதித்த தடைபற்றி சோனம்கபூர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சோனம்கபூர் தெரிவிக்கையில்.. :-

“ஆனந்த் எனக்கு ஒரு கட்டுப்பாடு விதித்து இருக்கிறார். படுக்கை அறைக்கு செல்போனை கொண்டு போகக் கூடாது என்பது தான் அது. அவருக்கும் இந்த தடை பொருந்தும் என்று சொல்லி இருக்கிறார்.

தூங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்றால் செல்போனை வேறு ஏதாவது ஒரு அறையில் வைத்து விடுவேன். இதுவரை அப்படித்தான் செய்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளியே பேசமாட்டேன்.

மேலும், சமூக வலைத்தளம் என்கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு என்ன போஸ்ட் போடவேண்டும் என்பது எனக்குத்தெரியும். என்தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை பொது இடத்தில் சொல்ல விரும்பவில்லை.

படுக்கை அறையில் செல்போனை வைக்காதீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னொன்று செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுகிறது. இதனால் தான் கணவர் ஆனந்த் இப்படி கட்டுப்பாடு விதித்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

அட்ஜஸ்ட் செய்த நடிகைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோஜா பூக்களினாலான மணமேடையில் காதலரை கரம் பிடித்த சோனம் கபூர்..!

பாலிவுட்டின் அழகிகள் நடுவே ஜொலி ஜொலித்த சோனம் கபூர்..! (படங்கள் இணைப்பு)

விஷாலின் தம்பி தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகினர்..!

திலகம் நடிகரின் பேரனை திருமணம் செய்யவுள்ள பெரிய வீட்டு நடிகை..!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Sonam kapoor husband Anand Ahuja order

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

சிறுமியை துஷ்பிரயோகம் செய்து உயிரோடு எரித்த கொடூரம் : இந்தியாவில் அதிர்ச்சி