{ Malaysian general election google }
இன்று மலேசியாவில் நடைபெறும் 14-வது பொது தேர்தலை முன்னிட்டு, கூகுள் தேடுதல் இயந்திரம் சிறப்பு மாற்றத்தோடு தோன்றியுள்ளது.
வழக்கமாக காணப்படும் “கூகுள்” என்னும் எழுத்துகள் நடனமாடுவதைப் போலவும் அதன் நடுவே மலேசியா தேசியக் கொடியையும் நம்மால் காண முடிகின்றது.
இது இங்கு நடைபெறும் பொதுத் தேர்தலைக் குறிப்பதால் மலேசியர்கள் மட்டுமே இதனைக் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் போலவே, ட்விட்டரும் 14-வது பொதுத் தேர்தலுக்காக சிறப்பு ஈமோஜியை அறிமுகப்படுத்தியதோடு #MalaysiaElection, #GE14 மற்றும் #PRU14 போன்ற ஹேஸ்டேக்குகள் மே 16 வரையில் உபயோகத்தில் இருக்கும். என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags; Malaysian general election google
<< TODAY MALAYSIA NEWS>>
*மலேசியாவில் வாக்களிப்பு முற்றுப் பெற்றது!
*மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!
*வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை..!
* மலேசியாவில் வாக்களித்த மை விரலைக் காட்டினால் இலவச உணவு..!
*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
*மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!
*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!
*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!
* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!
*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!
<<Tamil News Groups Websites>>