பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!

0
858
famaouse beshan death

(famaouse beshan death)

சிங்கப்பூர் பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய்க் குடும்பத்தின் தந்தை இன்று பிற்பகல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

OtterWatch அமைப்பின் உறுப்பினரும், நீர்நாய் நல ஆர்வலருமான அனுபவமிக்க திரு.ஜெஃபரி தியோ, சேனல் நியூஸ் ஏஷியாவிடம் அதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் , விலங்கு நல ஆய்வுக் குழுவும், சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகமும் இன்று காலை இரு முறை அதைப் பிடித்து சிகிச்சையளிக்க முயன்றன. ஆனால் அது நழுவிச் செல்லவே காலை 10 மணியளவில் இரு அமைப்புகளும் முயற்சியைக் கைவிட்டன.

மற்றும் , அதன் வாழ்நாள் முடிவுறுவதைக் கணிக்க முடிந்ததால் அவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. உயிரிழந்த  நீர்நாயின் சடலம் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

tags:-famaouse beshan death

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**