“என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை

0
1289

(kalakka povathu yaaru ramar family back round latest gossip )

“என்னமா இப்படி பண்றீங்களே மா “எனும் ஒற்றை வசனத்தை வைத்து மக்கள் மனைகளில் நீங்கா இடம்பிடித்தவர் ராமர் .மதுரையை சேர்ந்த ராமர் BA வரை படித்துள்ளார் .மேலும் கலக்க போவது யாரு எனும் நிகச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தனது கடின உழைப்பால் உயர்ந்தவர் .

ஸ்டாண்டர்ட் காமெடி மூலம் தனது திறமையை உலகுணர செய்தவர் இதனால் அண்மையில் சிறந்த காமேடியனுக்கான அவார்டும்  இவருக்கு கிடைத்து .

இவரை பற்றி, பலருக்கு தெரியும். ஆனால் இவருடைய குடும்பத்தை யாரும் பார்த்தது கூட இல்லை.

kalakka povathu yaaru ramar family back round latest gossip
Tamilvoice.com

இந்த விழாவிற்கு முதல் முறையாக தன்னுடைய குடும்பத்துடன் வந்திருந்தார் ராமர்.அவர்களின் புகைப்படம் இதோ…

வெள்ளித்திரையில் காமெடியன்னாக இருந்தால் தான் பிரபலமாகலாம் என்கிற பின்பத்தை உடைத்து சின்னத்திரை மூலம், தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்தவர்களின் ராமரும் ஒருவர். தற்போது இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்புகள் குவிந்து வருகிறது. இதனால் விரைவில் ஒரு சிறந்த காமெடியனாக வெள்ளி திரையில் ரசிகர்கள் இவரை பார்க்கவும் வாய்ப்புள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:kalakka povathu yaaru ramar family back round latest gossip