காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

0
1116
Kaala Songs Release Dhanush Twitter Page,Kaala Songs Release Dhanush Twitter,Kaala Songs Release Dhanush,Kaala Songs Release,Kaala Songs

(Kaala Songs Release Dhanush Twitter Page)

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ”காலா” படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதாவது, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ”காலா” படம், வருகிற ஜூன் 7-ஆம் திகதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப் படப் பாடல்களின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 9-ஆம் திகதி) மாலை நடைபெற இருக்கிறது.

மேலும், இப் படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது. ”காலா” படத்தின் தமிழ் பதிப்பில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. மற்ற மொழிகளில் 9 பாடல்கள் உள்ளன.

இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில், பாடல்கள் இன்று காலை 9 மணிக்கு, அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் என்று இப் படத்தை தயாரித்துள்ள நடிகர் தனுஷ் நேற்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை 9 மணியளவில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடல்களை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

மேலும் சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ”வத்திகுச்சி” திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Source from : Wunderbar Studios

Images Source : dhanushkraja (Twitter)

<<MOST RELATED CINEMA NEWS>>

இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் காலா பாடல்கள் : தனுஷ் அறிவிப்பு..!

அட்ஜஸ்ட் செய்த நடிகைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோஜா பூக்களினாலான மணமேடையில் காதலரை கரம் பிடித்த சோனம் கபூர்..!

பாலிவுட்டின் அழகிகள் நடுவே ஜொலி ஜொலித்த சோனம் கபூர்..! (படங்கள் இணைப்பு)

விஷாலின் தம்பி தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகினர்..!

டெய்லரை அவசரப்படுத்தினால் இப்படித் தான்.. : ப்ரியங்கா சோப்ராவின் ஆடையை கலாய்த்து தள்ளும் மீம்ஸ் கிரியேட்டர்கள்..!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Kaala Songs Release Dhanush Twitter Page

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

சிறுமியை துஷ்பிரயோகம் செய்து உயிரோடு எரித்த கொடூரம் : இந்தியாவில் அதிர்ச்சி