பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில் 71வது கான்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. Cannes Film Festival 2018
Cate Blanchett, Penelope Cruz, Javier Bardem, இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் சிறப்பு விருந்தினர்களும் நடுவர்களும் சிவப்பு கம்பளத்தில் நடைபோட்டனர். ஈரான் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாதி இயக்கிய “Everybody Knows” முதல் படமாக திரையிடப்பட்டது.
இவ்விழாவில் 21 படங்கள் திரையிடப்பட உள்ளதுடன், இம்மாதம் 19ம் தேதி கான்ஸ் திரைப்பட விழா நிறைவு பெறும்.
**Most related Tamil news**
- பிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்!
- அப்பிள் காட்சியறைகளுக்கான விஜயத்தை தடை செய்த பிரான்ஸ் அரசு!
- எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு?
- இணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்!
**Tamil News Groups Websites**