ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0
720
halima speech welcome parliment members

(halima speech welcome parliament members )

நான்காம் தலைமுறைத் தலைவர்கள் சிறு அளவிலான கொள்கை மாற்றங்களில் திருப்தியடையக் கூடாது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

துணிகரமான கொள்கை மாற்றங்களை அவர்கள் செய்யத் தயங்கக்கூடாது என்பதை கோடிட்டுக் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மற்றும் , புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முரளி பிள்ளை ஹலீமா தெரிவித்த கருத்தை ஒரு முக்கியமான சமிக்ஞை என்றும் கூறியுள்ளார்.

அதன் மூலம் ஒவ்வொரு கொள்கையையும் தொடர்ந்து கண்காணித்து அது பொருத்தமானதாக இருப்பதை தலைவர்களால் உறுதிசெய்ய முடியும் என்று கூறியுள்ளார் முரளி.

tags:-halima speech welcome parliment members

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**