{ Najib thanked voters election officials }
மலேசியா, பிரதமர் டத்தோ சிறீ நஜிப் துன் ரசாக் 14வது பொதுத் தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும், தேர்தலை அமைதியாகவும், நேர்மையுடனும் நடத்த உதவிய தேர்தல் அலுவலர்கள் மற்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்திய காவல் துறைக்கும் தன் நன்றிகளை ட்விட்டர் மூலம் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Tags: Najib thanked voters election officials
<< TODAY MALAYSIA NEWS>>
*இவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை..!
*மலேசிய பொதுத்தேர்தலை முன்னிட்டு சிறப்பு மாற்றத்துடன் தோன்றி அசத்திய கூகுள்!
*மலேசியாவில் வாக்களிப்பு முற்றுப் பெற்றது!
*மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!
*வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை..!
* மலேசியாவில் வாக்களித்த மை விரலைக் காட்டினால் இலவச உணவு..!
*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
*மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!
*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!
*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!
* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!
*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!
<<Tamil News Groups Websites>>