கார் விபத்தில் சிக்கிய நடிகை பார்வதி மேனன்..!

0
1113
Actress Parvathy Menon car accident,Actress Parvathy Menon car,Actress Parvathy Menon,Actress Parvathy,Actress

(Actress Parvathy Menon car accident)

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான பார்வதி மேனன் கார் விபத்தில் சிக்கி உள்ளார். இவருக்கு அண்மையில் ”டேக் ஆப்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்திருந்தது.

நடிகை பார்வதி தமிழில் ”மரியான்”, ”பூ”, ”சென்னையில் ஒரு நாள்”, ”உத்தம வில்லன்”, ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில், நடிகை பார்வதி சென்ற கார் விபத்தில் சிக்கியது. நேற்று ஆலப்புழா அருகே கொம்முடி தேசிய நெடுஞ்சாலையில் நடிகை பார்வதி சென்ற கார் மீது இன்னொரு கார் மோதியது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இதில் பார்வதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஆலப்புழா பொலிசார் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

அட்ஜஸ்ட் செய்த நடிகைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோஜா பூக்களினாலான மணமேடையில் காதலரை கரம் பிடித்த சோனம் கபூர்..!

பாலிவுட்டின் அழகிகள் நடுவே ஜொலி ஜொலித்த சோனம் கபூர்..! (படங்கள் இணைப்பு)

விஷாலின் தம்பி தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகினர்..!

டெய்லரை அவசரப்படுத்தினால் இப்படித் தான்.. : ப்ரியங்கா சோப்ராவின் ஆடையை கலாய்த்து தள்ளும் மீம்ஸ் கிரியேட்டர்கள்..!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Actress Parvathy Menon car accident

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

சிறுமியை துஷ்பிரயோகம் செய்து உயிரோடு எரித்த கொடூரம் : இந்தியாவில் அதிர்ச்சி