மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!

0
747
Death Malaysian voting agent, Malaysia 14th General, malaysia tamil news, malaysia election, malaysia news,

{ Death Malaysian voting agent }

மலேசியா: கம்போங் பாரு செம்பாலிட் பாலாய் ராயாவில் பணியாற்றிக் கொண்டிருந்த தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

ரோஸாலிசா முகமட் சயிட் என்ற அந்த வாக்கெடுப்பு முகவர் சுமார் 2.15 மணியளவில் கழிவறையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த அந்த வாக்கெடுப்பு முகவர், வயிற்றுப்போக்கு காரணமாக தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதென தம் மகளிடம் கூறியுள்ளார்.

மேலும், கழிவறையில் சுயநினைவின்றி கிடந்த அவரை, அம்புலன்ஸ் மூலம் ரவூப் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் மருத்துவமனையில், அவர் இறந்துவிட்டதை, ரவுப் மாவட்ட போலிஸ் சூப்ரிட்டேன்டன் வான் முகமட் சஹாரி வான் புசு உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags: Death Malaysian voting agent

<< RELATED MALAYSIA NEWS>>

*வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை..!

மலேசியாவில் வாக்களித்த மை விரலைக் காட்டினால் இலவச உணவு..!

*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

*மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!

*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!

*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!

* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!

*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

<<Tamil News Groups Websites>>