(Soundarya Rajinikanth son Birthday celebrates)
ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் கிருஷ்ணாவின் மூன்றாவது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
சௌந்தர்யா கணவரை பிரிந்த பிறகு பெற்றோருடன் தங்கியுள்ளார். அவரின் மகன் வேத் கிருஷ்ணாவின் 3-வது பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது.
அமெரிக்கா சென்றிருந்த தாத்தா ரஜினிகாந், பேரனின் பிறந்தநாளுக்கு சரியாக ஊர் திரும்பியுள்ளார்.
மேலும், வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் பார்ட்டியில் பெரியப்பா தனுஷ், பெரியம்மா ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனுஷ் வேத் கிருஷ்ணாவுடன் செல்லம் கொஞ்சும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் அக்கா மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். டி சர்ட், ஷார்ட்ஸ் அணிந்து பார்க்க குட்டிப் பையன் போன்று இருக்கிறார் அனிருத்.
குட்டிப் பையனுக்கு பஸ் வடிவில் கேக் செய்து வைத்திருந்தனர். பேரன் கேக் மீதிருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்ததை தாத்தா பார்த்து மகிழ்ந்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏஞ்சல் என் வாழ்வில் வந்தது. என் அதிசயம் என் மகன் என்று மகனை நினைத்து பெருமையாக ட்வீட்டியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
மேலும், தங்கச்சி மகனை ஐஸ்வர்யா தனுஷ் தூக்கி வைத்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மகனின் முகத்தை வெளியுலகிற்கு காட்டாமல் வைத்திருந்த சௌந்தர்யா தற்போது காண்பித்துள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* தள்ளிப்போகும் விஸ்வாசம் பட ஷூட்டிங் : சிவா மீது அதிருப்தியில் ரசிகர்கள்..!
* தேசிய விருது வழங்கும் நிகழ்வில் ஏமாற்றம் அடைந்த நடிகை பார்வதி..!
* விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!
* அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!
* ஸ்ருதிஹாசனுக்கு சரிகாஹாசன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
* சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்த நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* கோபத்தை மறந்து சோனம் கபூர் திருமணத்திற்கு செல்வாரா ஐஸ்வர்யா ராய்..!!
* இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!
Tags :-Soundarya Rajinikanth son Birthday celebrates
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
தேவதைகள் போன்று காட்சியளித்த ஸ்ரீதேவி புத்திரிகள்! தந்தையை ஆரத்தழுவிய அர்ஜுன்