உலக அழகி பிரியங்காவின் ஆடையைத் தூக்கிப்பார்த்த ரசிகர்

0
1639

(Actress Priyanka Function Full Brown Dress Fan)

இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா இந்தித் திரையுலகையும் தாண்டி ஹாலிவுட்டில் காலடி பதித்து வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

உலக அழகி பட்டம் பெட்ரா பின்னர் முதலில் அறிமுகமாகிறது விஜயுடன் தமிழன் என்ற படத்தில் பின்னர் இந்தியில் பிசியாகி அங்கேயே செட்டில் ஆனார்.

பின்னர் இவரின் அபார நடிப்பினால் ஹாலிவுட்டில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் வந்து கொண்டிருந்தன. தற்போது முழு நேர ஹாலிவுட் நடிகை என்று சொல்லுமளவுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு பிரவுன் நிற முழு கவுன் ஆடை அணிந்து சென்றிருந்தார். அந்த ஆடையின் பின்புறம் இருந்த நீண்ட துணைக்கோர்வையை ரசிகர் ஒருவர் தூக்குவதும் அதை திரும்பி பார்த்த பிரியங்கா கோவமான முக பாவனையில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பிரபலமாகி வருகிறது.

Tag: Actress Priyanka Function Full Brown Dress Fan