காணாமல் போன பெண் காட்டில் பிணமாக மீட்பு….

0
759
Missing woman found dead forest, Missing woman found dead, Missing woman found, woman found dead forest, found dead forest, Tamil Netherland news, Netherland Tamill news

(Missing woman found dead forest)

Nunspeet அருகே உள்ள ஒரு காட்டில் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அது கடந்த வாரம் திங்களன்று காணாமல் போன  Ellen Hagenbeek என அடையாளம் காணப்பட்டுள்ளது, என பொலிசார் உறுதி செய்தனர்.

இனம் தெரியாதவரால் அளிக்கப்பட்ட ஒரு தகவலை அடுத்தே 47 வயதான இந்த பெண்மணியின் உடலை பொலிசார் கண்டுபிடித்ததாகக் கூறினர். Nunspeet மற்றும் Elspeet இற்கு இடையே அமைந்திருக்கும் N310 பாதையிலேயே இவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பொலிசாரின் கருத்துப்படி இவர் கொல்லப்படவில்லை.

இப்பெண் Nunspeet இல் உள்ள தனது வீட்டிலிருந்து திங்கள் மாலை புறப்பட்டுச் சென்றுள்ளார். எனினும் கைப்பையோ, ஜாக்கட்டோ தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை என  குடும்பத்தினர் தெரிவித்தனர். அதிக வேலை செய்த களைப்பில் இவர் வெளியே கிளம்பியுள்ளதாக தெரிவிதாக பொலிசார் தெரிவித்தனர். அவரின் காரும் Nunspeet மற்றும் Elspeet இற்கு இடையே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவரது இறப்புக்கான காரணத்தை பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Missing woman found dead forest, Missing woman found dead, Missing woman found, woman found dead forest, found dead forest, Tamil Netherland news, Netherland Tamill news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/08/cockroach-soup-closes-amsterdam/

 

Tamil News Groups Websites