ஜனாதிபதி முறைமைக்கு இடமளிக்க கூடாது : சரத் பொன்சேகா

0
1034
sarath fonseka unp may day speech

(sarath fonseka unp may day speech)
ஜனாதிபதியின் நிர்வாக முறை நாட்டில் மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்ககக் கூடாது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இங்கு மேலும் உரையாற்றுகையில்.

அரசாங்கத்;தை வலுவூட்டி முன்னெடுப்பதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியாகும். எதிர்காலத்தில் ஜனாதிபதி முறைமைக்கு இடமளிக்க கூடாது.

தொழிலாளர்களுக்கு பணியாற்றுவதற்காக எந்தவித அரசியல் வேறுபாடுகளும் இன்றி சேவையை முன்னெடுப்பது ஐக்கிய தேசியக் கட்சியாகும்.

தொழிலாளர்கள் சுமூகமாக செயற்படுவதற்கு வன்முறையற்ற அரசியல் முறையை நாட்டில் முன்னெடுப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

 

Tags:sarath fonseka unp may day speech, sarath fonseka unp may day speech