தொழிலாளர்களுக்காக அதிக சட்டங்களை அமுல்படுத்திய கட்சி ஐக்கிய தேசிய கட்சி

0
499
tamilnews government support srilanka public mahinda beaters

more constitution united national party navin disanaka
உரையாற்றுகையில், தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக கூடுதலான சட்டங்களை நிறைவேற்றியது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் வலுவான ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளைக் கொண்ட கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வர வேண்டுமென்றும் எனவும் நவீன் திசாநாயக்க இதன்போது கேட்டுக்கொண்டார்.
more constitution united national party navin disanaka

More Tamil News

Tamil News Group websites :