வன்முறையற்ற அரசியலே நாட்டிற்கு அவசியம்

0
606
field marshal sarath ponseka criticize political latest Tamil news

field marshal sarath ponseka criticize political latest Tamil news
தொழிலாளர்களுக்கு பணியாற்றுவதற்காக எந்தவித அரசியல் வேறுபாடுகளும் இன்றி சேவையை முன்னெடுப்பது ஐக்கிய தேசியக் கட்சியாகும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற தொழிலாளர் தின நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொழிலாளர்கள் சுமூகமாக செயற்படுவதற்கு வன்முறையற்ற அரசியல் முறையை நாட்டில் முன்னெடுப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நிர்வாக முறை நாட்டில் மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்ககக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக அரசாங்கத்;தை வலுவூட்டி முன்னெடுப்பதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியாகும்.
field marshal sarath ponseka criticize political latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :