20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்தன் பின்னரே அறிவிப்போம்

0
521
16 members Tamil National Alliance participate Presidential Task

amendment decision Tamil national alliance latest tamil news
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் இணக்கம் இல்லாத நிலையில், அது தொடர்பில் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு ஆராய்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கோப்பாயில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை முற்றாக இல்லாதொழிப்பதற்காகவே 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
amendment decision Tamil national alliance latest tamil news

More Tamil News

Tamil News Group websites :