முற்கொடுப்பனவு அட்டை மீண்டும் அறிமுகம்

0
834
private bus card system transport ministry introduction

private bus card system transport ministry introduction
தனியார் பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டையை மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் ,ந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த அட்டையை வழங்குவதற்கு ,ப்போதைக்கு ,ரண்டு அரச வங்கிகள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் கொழும்பின் பிரதான பாதைகள் பலவற்றில் ,ந்த அட்டை முறை பயன்படுத்தப்பட்ட வந்து போதும் சில பிரச்சினைகள் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
private bus card system transport ministry introduction

More Tamil News

Tamil News Group websites :