united national party may day celebration prime minister
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட மே தின அறிக்கையை சமர்ப்பித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு உட்பட்ட இளைஞர் முன்னணி மகளிர் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்தோர் மேதின கூட்டத்தில் கலந்துகொள்ளுகின்றனர்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி வெற்றியை நோக்கி முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமாகும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சியின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு உயிரிழந்த தலைவர்கள் நினைவு கூரப்பட்டனர்.
united national party may day celebration prime minister
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு