இதுவரையிலான காலப்பகுதியில் 805 பேர் அகதிகளாக தங்கியுள்ளனர்

0
539
asylum seeker emigration immigration department Tamil

asylum seeker emigration immigration department Tamil
இலங்கையில் இதுவரையிலான காலப்பகுதியில் 805 பேர் அகதிகளாக தங்கியுள்ளனர் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன பதிவு செய்யப்படாத சட்டவிரோதமான முறையில் 637 Nபுர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகதிகளாக தங்கியுள்ளவர்களில் பாகிஸ்தானை சேர்ந்தவர்களே அதிகம் காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மியன்மார் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
asylum seeker emigration immigration department Tamil

More Tamil News

Tamil News Group websites :