பிரதமர் பதவி குறித்து மாற்று வழிகள்

0
533
two ways ministerial post vijitha herath latest Tamil news

two ways ministerial post vijitha herath latest Tamil news
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் ஊடக பிரதமர் பதவி குறித்து மாற்று வழிகள் இரண்டினை அறிமுகப்படுத்தவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

பிரதமர் தேர்வின் போது பிரதமராக பரிந்துரைக்கப்படுபவர் 50 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் இல்லாவிட்டால் நாடாளுமன்றில் பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டும் என்ற இரு காரணங்களை அடிப்படையாக கொண்டே பிரதமர் தேர்வு இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
two ways ministerial post vijitha herath latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :