மின்சார உற்பத்திக்கான கலப்பு முறைத்திட்டம்

0
520
hybrid electronic cabinet decision discussion latest Tamil news

hybrid electronic cabinet decision discussion latest Tamil news
நீண்ட கால மின்சார உற்பத்திக்கான கலப்பு முறைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் குறித்த திட்டத்திற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், மின்சாரத்துறை அமைச்சர், பொது பயன்பாட்டு ஆணைக்குழு அதிகாரிகள், மற்றும் மின்சார சபை அதிகாரிகள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலப்பு சக்தி வள மின்சார உற்பத்தி முறைமை அதிகரிக்கப்படவேண்டும் என்ற தீர்மானமும் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
hybrid electronic cabinet decision discussion latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :