சர்வதேச நாணய நிதியத்துடனான முரண்பாடு உச்ச கட்டம்

0
533
former minister join opposition international money foundation

former minister join opposition international money foundation
அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான முரண்பாடு உச்ச கட்டத்தினை அடைந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு அடுத்த கடன் தொகையை வழங்க வேண்டும் எரிபொருள் சூத்திரத்தினை அமுல்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

அரசாங்கம் அதனை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றது

இதனாலேயே சர்வதேச நாணய நிதியத்துடனான முரண்பாடு உச்ச கட்டத்தினை அடைந்துள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.
former minister join opposition international money foundation

More Tamil News

Tamil News Group websites :