president university drugs culture very sad latest tamil news
இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் போதை பொருள் வர்த்தகம் தாக்கம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலநறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
சுpகரட் மற்றும் மதுபான கொள்வனவு குறைவடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழகங்களில் போதை பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகின்றமை வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களை போல் உடையணிந்து போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அது மாத்திரமின்றி கிரமங்களிலும் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
இதனை நிறுத்த வேண்டுமாயின் அனைவரும் கூட்டாக முயற்சிக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
president university drugs culture very sad latest tamil news
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com