சில தரப்பினருக்கு போதிய விளக்கமில்லை

0
540
Minister Mano Ganesan 21st Constitution amendment introduced

minister no definition amendment mano ganeshan latest Tamil news
ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனாலேயே நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கான யோசனைக்கு இணங்க மறுப்பு தெரிவித்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்படவுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

சில தரப்பினருக்கு குறித்த விடயம் தொடர்பில் போதிய விளக்கமில்லை என தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், தனக்கு குறித்த விடயத்தில் முழுமையான விளக்கம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பில் அவசரம் கொள்ள தேவையில்லை என்பதோடு, அதற்கு சிறிது காலம் எடுத்து ஆராய்ந்து முடிவெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
minister no definition amendment mano ganeshan latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :