இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

0
472
heavy rain today all island thunder lightning Tamil latest new

heavy rain today all island thunder lightning Tamil latest new
நாடு முழுவதும் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் தற்போதும் கூடுதலாக காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை, களுத்துறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்ககளம் தெரிவித்துள்ளது.
heavy rain today all island thunder lightning Tamil latest new

More Tamil News

Tamil News Group websites :