வெப்பத்துடனான கால நிலை

0
483
four province one district dry weather meteorology department

four province one district dry weather meteorology department
நான்கு மாகாணங்கள் மற்றும் ஒரு மாவட்டத்தில் வெப்பத்துடனான கால நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணை;களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு கிழக்க வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் வெப்பமான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
four province one district dry weather meteorology department

More Tamil News

Tamil News Group websites :