மூவர் கைது

0
502
cannabis sale large potion three drugs men arrest latest

cannabis sale large potion three drugs men arrest latest
வவுனியாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்;டிருந்த 69 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 28 வயதுடைய இளைஞர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
cannabis sale large potion three drugs men arrest latest

More Tamil News

Tamil News Group websites :