சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

0
480
duty tax free foreigners tourism increase government plan

duty tax free foreigners tourism increase government plan
பெறுமதி சேர் வரி முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமை அடுத்த மாதம் முதல் பெறுமதி சேர் வரிமுறையில் மாற்றங்கள் ஏற்படலாம் என இறை வரித்திணைக்களம் அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளால் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்கான 15 வீத வரி நீக்கப்பட்டுள்ளதாகவும், வரியின்றி கொள்வனவு செய்யமுடியும் எனவும் இறைவரித்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
duty tax free foreigners tourism increase government plan

More Tamil News

Tamil News Group websites :