மாதாந்தம் 13 கோடியே 50 இலட்சம் ரூபாய்

0
495
local government members salary fifty cross Tamil latest news

local government members salary fifty cross Tamil latest news
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 13 கோடியே 50 இலட்சம் ரூபாய் வேதனத்திற்காக வழங்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முதல்வர் ஒருவருக்கு இசைவுத்தொகையாக 30 ஆயிரம் ரூபாவும் பிரதி தலைவருக்கு 25 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர சபை மற்றும் பிரதேச சபை தலைவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவும், பிரத்தியேகமாக போக்குவரத்து, தபால், தொலைபேசி கட்டணங்களும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
local government members salary fifty cross Tamil latest news

More Tamil News

Tamil News Group websites :