கஞ்சா கொண்டு சென்ற பௌத்த பிக்கு கைது

0
580
monk cannabis transport police arrest Tamil latest news

monk cannabis transport police arrest Tamil latest news
திருகோணமலை ஹொரவபொத்தான பகுதியில் கஞ்சா கொண்டு சென்ற பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் கஞ்சா கடத்தப்படுவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 17 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவரிடம் கஞ்சா காணப்பட்டதாகவும் அதனை பொலிசார் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடுமையாக எச்சரிக்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த பௌத்த பிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
monk cannabis transport police arrest Tamil latest news

More Tamil News

Tamil News Group websites :