பிரான்ஸில் கொந்தளிக்கும் எரிமலை!

8
1063
France Union island Volcano research

பிரான்ஸ் ரீ யூனியன் தீவுகளில் உள்ள பிடன் டி லா ஃபோர்னய்ஸ் எரிமலை, நெருப்புக்குழம்பை கக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.France Union island Volcano research
இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள ரீ யூனியன் தீவில் இவ் எரிமலை அமைந்துள்ளது. கொந்தளிக்கும் எரிமலை முகப்புகளிலிருந்து செந்நிறத்தில் லாவா குழம்பு கொப்பளிப்பதும், வழிந்தோடுவதும் நெருக்கத்திலிருந்து படமாக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சியில் எரிமலைக் குழம்பு செந்நிற ஆறு போன்று ஓடுவது தெளிவாகத் தெரிகிறது.

மனிதர்கள் செல்லத் தடை செய்யப்பட்ட பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். தகுந்த பாதுகாப்பு ஆடைகளுடன் சென்று பாறைக்குழம்புகளை ஆய்வுக்காக எடுத்து வந்துள்ளனர்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**