பளு தூக்கும் வீரர் ஃபஸ்ரூலின் வெண்கலப் பதக்கம் பறிப்பு!

0
583
Weightlifter Fuslein bronze medal flush, Weightlifter Fuslein bronze, Fuslein bronze medal flush, malaysia tamil news, malaysia 14 election,

Weightlifter Fuslein bronze medal flush }

மலேசியாவில், தேசிய பளு தூக்கும் வீரர் முகமட் ஃபஸ்ரூல் அஸ்ரி மொடாட், தடை விதிக்கப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்ற மாதம், கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் 85 கிலோகிராம் எடைக்கு கீழான ஆண்கள் பிரிவில் பங்கேற்ற ஃபஸ்ரூல், வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்துள்ளார்.

இந்நிலையில், அந்தப் போட்டியின்போது தனது திறனைக் காண்பிக்க அவர் ‘அனபோலிக்’ என்ற ஊக்கமருந்தை உட்கொண்டது, புதுடில்லியில் மேற்கொண்ட சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பகாங், ரொம்பினைச் சேர்ந்த ஃபஸ்ரூல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் நாட்டுக்குப் பெற்றுத் தந்த வெண்கலப் பதக்கமும் பறிக்கப்படும்.

Tags: Weightlifter Fuslein bronze medal flush

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா

*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!

*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!

*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!

*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்

*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!

*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்

*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!