மர்மமான சத்தத்தை அடையாளம் கண்ட வானொலி ரசிகர்!

0
819
Radio fan found secrets sound

(Radio fan found secrets sound )

சிங்கப்பூர் மர்மச் சத்தத்தை அடையாளம் கண்டு 18,500 வெள்ளியை இன்று வென்றுள்ளார் லீ எனும் வானொலி ரசிகர்.

ஐந்து வாரங்களாக ஒலிவழி 987 நடத்திய மர்மச் சத்தத்தைக் கண்டுபிடிக்கும் போட்டியில் ரசிகர்கள் தவறான பதில்களை கொடுத்து வந்தனர், அதோடு சரியான விடையைக் கண்டுபிடிக்க பல பிரபலங்கள்  சிலரும்  முயன்று  பார்த்துள்ளனர்,  மற்றும் வானொலிப் படைப்பாளர்களால் கூட சத்ததைச் சரியாக அடையாளம் காணமுடியவில்லை.

இந்த நிலையில் , 5,000 வெள்ளி பரிசுத் தொகையுடன் மார்ச் 26அன்று தொடங்கிய போட்டியில் சரியான விடை கிடைக்காத ஒவ்வொரு நாளுக்கும் 500 வெள்ளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,  இந்த போட்டியில்  சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்,  அதில் பல வினோதமாக பதில்கள் வந்தவண்ணம்  இருந்ததாகக்  படைப்பாளர்  ஜெரால்ட்  கோ  தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், கணினித் திரையின் உயரத்தை மாற்றும்போது  எழுப்பப்படும் சத்தத்தைச் சரியாக அடையாளம் கண்டுபிடித்துள்ளார் தொழிநுட்பப் பொறியாளர் திரு லீ.

Twitter video is loading

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**