கரடியுடன் செல்பி எடுக்க முயன்றவரின் நிலையை பாருங்கள்! (வைரல் வீடியோ)

0
796
Odisha Van Driver Killed Bear Attack Viral Video

(Odisha Van Driver Killed Bear Attack Viral Video)

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபு பட்டாரா, காட்டு பகுதி ஒன்றில் கரடி ஒன்றுடன் செல்பி எடுக்க முயன்று உயிரை விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் டிரைவராக பணியாற்றும் பிரபு , ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு குழுவினருடன் வேனில் காட்டு பகுதி வழியாக அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் ஒரு காயமடைந்த கரடியை அந்த குழுவினர் பார்த்துள்ளனர்.

வாகனத்தில் இருந்து இறங்கிய பிரபு , கரடியின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற வேளை எதிர்பாராத விதமாக கால் இடறி கரடி அருகே விழுந்தார். உடனே ஆத்திரமடைந்த கரடி பிரபுவை தாக்க முயற்சி செய்தபோது கூட இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்த போதும் அது கைகூடவில்லை.

அந்த கரடி அவரை இறுதிவரை தப்பிக்க விடவில்லை. இறுதியில் பிரபு பட்டாரா கரடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Video Source :- Youtube : We’re just different Channel

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்