துபாய் லாட்டரியில் இந்தியருக்கு அடித்த அதிஷ்டம்!

0
1690
Dubai Lottery Indian Won 7 Million Dirhams

(Dubai Lottery Indian Won 7 Million Dirhams)

அபுதாபியில் பிரசித்தி பெற்ற ‘பிக் டிக்கெட்’ லாட்டரியில் , இந்தியா கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனில் வர்கீஸ் தெவரில் (50) என்பவர் பெரும் தொகை பணத்தை அள்ளி சென்றுள்ளார்.

அபுதாபியில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தனது மகனின் பிறந்தநாளை வைத்து 11197 என்ற எண்ணுடைய லாட்டரி சீட்டை அவர் வாங்கி இருந்தார்.

அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசான 70 லட்சம் திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு 12 கோடி ரூபாய்) கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

என் மகன் தான் எனது அதிர்ஷ்டம். அந்த டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கினேன். என் மகனின் பிறந்த திகதி 11/97 என்பதால், 11197 என்ற எண்ணை தேர்ந்தெடுத்தேன். பிக் டிக்கெட் மூலம் எனது அதிர்ஷ்டத்தை சோதிப்பது இது இரண்டாவது முறை. நான் வெற்றி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. உண்மையை இன்னும் நம்ப முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்த தொகையை வைத்து என்ன செய்வது என இனிதான் யோசனை செய்ய இருப்பதாக அவர் கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்