பணத்தைத் தவறாகக் கையாண்ட வங்கி ஊழியருக்கு கிடைத்த தண்டனை !!

0
710
wrong money handle

(wrong money handle)

சிங்கப்பூர் கிரெடிட் சுவிஸ் வங்கியின் முன்னாள் ஊழியருக்கு 4 ஆண்டுக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பிறப்பித்துள்ளது சிங்கப்பூர் நாணய ஆணையம்.

சந்தேகத்துக்குரிய பரிமாற்றங்களை வங்கி கண்காணிப்பதைக் கடினமாக்கும் வகையில் மூன்று வங்கிக் கணக்குகளால் பயனடைபவரின் அடையாளத்தை வேண்டுமென்றே மறைத்துள்ளார் லிம் ஃபாங் வீ.

மேலும் , பங்கு வருவாய் மற்றும் வாணிபச் சட்டத்தின் கீழ் வரும் நடவடிக்கைகளையோ நிதி ஆலோசனைச் சேவைகளையோ மேற்கொள்ள அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு , சட்டத்துக்கு  விரோதமாக  நடந்துகொள்ளும் நிதி நிபுணர்கள்மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

tags:-;wrong money handle

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**