இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க!

0
17830
Saudi Arabia Prince Gives 350 Crores Donation Marry 25 Years Girl

(Saudi Arabia Prince Gives 350 Crores Donation Marry 25 Years Girl)

சவூதி அரேபியா நாட்டின் இளவரசரான சுல்தான் பின் சல்மான் இந்திய பெறுமதியில் 350 கோடி($50 Million) ரூபாய் வரதட்சனையாக கொடுத்து இளம்பெண்ணை மனம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

68 வயதான குறித்த இளவரசர் 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதற்குரிய வரதட்சணை பணமாகவே இந்த பெரும் தொகை பணத்தை கொடுத்துள்ளார்.

Photo : myrealgist.com

திருமண நிகழ்ச்சியின் போது 30 குதிரை வண்டிகளில் பரிசுப்பொருட்கள் வந்து சேர்ந்தது. மேலும், சொகுசு பேருந்து ஒன்றில் இருந்து 30 பெட்டிகள் இறக்கப்பட்டன.

அதிலிருந்து வைர நகைகளும், பரிசு பொருட்களும் பெண் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது. மணப்பெண் சவூதியை சேர்ந்தவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணப்பெண் அலங்காரத்துடன் உட்கார்ந்திருப்பதும் பரிசுப்பொருட்கள் கொண்டுவரப்படுவதும் வீடியோவாக இணையத்தளத்தில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here