பல்கலைகழக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பு

0
742
tamilnews Higher Education Ministry responsible biggest injustice Wijedasa

(tamilnews Higher Education Ministry responsible biggest injustice Wijedasa)

சைய்டம் தனியார் பல்கலைக்கழக பிரச்சினை காரணமாக பல்கலைகழக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயர் கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தருணத்தில் அந்த பதவியை ஏற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

(tamilnews Higher Education Ministry responsible biggest injustice Wijedasa)

More Tamil News

Time Tamil News Group websites :