பொசன் பண்டிகைக்கு முன் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் – மஹிந்த உறுதிகூறுகிறார்

0
607
tamilnews mahinda rajpaksha confirms end day gorvenment

(tamilnews mahinda rajpaksha confirms end day gorvenment)

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்க்க இன்னும் ஒரு மாதமே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

இதன்போது செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் உறுதித் தன்மை படிப்படியாக குறைவடைந்து வருவதாக தெரிவித்தார்.

எனவே, இன்னும் ஒரு மாதத்திற்கேனும் இந்த ஆட்சி நிலைக்கும் என உறுதியாக கூற முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(tamilnews mahinda rajpaksha confirms end day gorvenment)

More Tamil News

Time Tamil News Group websites :