கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கூட்டம் இன்று

0
907
UPFA informs speaker decision Opposition Leader post

(Speaker Karu Jayasuriya headed today special meeting)
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள புதிய நாடாளுமன்ற அமர்வு குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் மற்றும் நாடாளுமன்ற ஒழுக்கவிதிமுறைக் கோவை அமைப்பு பணிகள் தொடர்பில் இதன் போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Speaker Karu Jayasuriya headed today special meeting