விண்டோஸ் 10 பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி

0
741
microsofts windows 10 april 2018 update rollout begins

(microsofts windows 10 april 2018 update rollout begins)
விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு ஏப்ரல் 2018 அப்டேட்களை வழங்க ஆரம்பித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 30-ம் திகதி முதல் வழங்கப்பட்டு பின் ஏப்ரல் 2018 அப்டேட் சர்வதேச வெளியீடு மே 8-ம் திகதி ஆரம்பமாகிறது. எனினும் மேனுவலாகவும் இந்த அப்டேட்-ஐ டவுன்லோடு செய்ய முடியும். புதிய விண்டோஸ் 10 அப்டேட் மேம்படுத்தப்பட்ட ஃபோகஸ் அசிஸ்ட், புதிய டைம்லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய டைம்லைன் அம்சம் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய செயலிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் மைக்ரோசாஃப்ட் எட்ஜ், விண்டோஸ் இன்க், விண்டோஸ் மிக்சட் ரியாலிட்டி, விண்டோஸ் ஹெல்லோ, மைக்ரோசாஃப்ட் போட்டோஸ், விண்டோஸ் 10 இல் 3D, கார்டனா, கேமிங், டச் கீபோர்டு, ஹேன்ட்ரைட்டிங், விண்டோஸ் டிஃபென்டர் செக்யூரிட்டி சென்டர், வி்ண்டோஸ் 10 எஸ் மோட் மேலும் பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய இயங்குதளத்தை அப்டேட் செய்ய சர்ச் டேப் சென்று செட்டிங்ஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி விண்டோஸ் அப்டேட் உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

இனி செக் ஃபார் அப்டேட்ஸ் அம்சத்தை கிளிக் செய்து புதிய விண்டோஸ் 10, வெர்ஷன் 1803 டவுன்லோடு செய்ய வேண்டும்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

microsofts windows 10 april 2018 update rollout begins