(sixty car tires punctured)
Overijssel இல் Hengelo நகரிலிருக்கும் சுமார் அறுபது கார்களின் டயர்கள் பஞ்சர் ஆக்கப்பட்டிருந்தன. இவ்வாறு செய்தவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதன்கிழமை காலை தனது காரின் டயரும், தனது அண்டை வீட்டு நண்பருடைய டயரும் வெட்டப்பட்டிருக்கிறது என பாதிக்கப்பட்ட ஒருவர் பொலிசாருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் அழைபேசியை வைத்து சில நிமிடங்களிலேயே மற்றுமொருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு விடுத்து அதே புகாரை முன் வைத்தார். இது போன்று அடுத்தடுத்து புகார்கள் வந்து சேரவே பொலிசார் அந்த தெருவுக்கு விரைந்து வந்தனர்.
Fabriek, Geraniumstraat, Begoniastraat, Resedastraat மற்றும் Salviastraat தெருக்களை சுற்றியிருந்த கிட்டத்தட்ட 60 கார்கள் இவ்வாறு வெட்டப்பட்டிருந்தன என பொலிசார் தெரிவித்தனர்.
sixty car tires punctured, sixty car tires, car tires punctured, tires punctured, sixty car, Tamil Netherland news, Netherland Tamil news
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/03/girl-seriously-hurt-dog-attack/
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com