சோதனை நடவடிக்கை மேற்கொள்ள சென்ற போலீஸ்காரர்கள் செய்த வேலை..!

0
799
Six policemen arrested connection robbery, Six policemen arrested, policemen arrested, malaysia polis, malaysia tamil news,

{ Six policemen arrested connection robbery }

மலேசியாவில், ஜாலான் எம்.பி.1 மாத்தாங் பாகாரில் அமைந்துள்ள ஓர் உணவகத்திலும் ஒரு மளிகைக் கடையிலும் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் போலீஸ்காரர்கள் அறுவர் கைதாகியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சம்பந்தப்பட்ட உணவகத்துக்கும் மளிகைக் கடைக்கும் சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளத்தான் அந்த அறுவரும் பணிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, அங்குக் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

உணவகத்தில், ரிம.4 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், மளிகைக் கடையில், ரிம.3,500 ரொக்கம், ஐந்து சிகரெட் பெட்டிக் கட்டுகள், ஒரு கடிகாரம், கைப்பேசி முன்கட்டண அட்டைகள் ஆகியவற்றையும் அவர்கள் களவாடியது, சோதனையில் தெரிய வந்தது என சிலாங்கூர் போலீஸ் படைத்தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவைத்துள்ளார்.

அறுவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட வேளையில், மே ஆறாம் திகதி வரையில் அவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Six policemen arrested connection robbery

<<MOST RELATED CINEMA NEWS>>

*இ-பேமன்ட் மூலம் கிளினிக் கட்டணம் செலுத்தலாம்..!

*பூப்பந்து வீரர்களானான இவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் தடைவிதித்தது ஏன்..?

*வேட்பாளல்ர்களின் பணத்தை கொள்ளையிட்ட ஆசாமி..!

*மலேசியாவில் வாக்களிப்பு நாளன்று தேசியப் பதிவு நிலையம்(இலாகா) திறந்திருக்கும்!

*நான் தோவியுறும் வேட்பாளர் அல்ல..!

*ஜமால் யுனோஸ் மீது ஜசெக தொகுதி போலீசில் புகார்: யுனோஸ் செய்த தவறு என்ன..?

*2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’..! கிட் சியாங்

*டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்..!

<<Tamil News Groups Websites>>