கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!

0
688
Rajini gets 65crore act Karthik Subbaraj movie,Rajini gets 65crore act Karthik Subbaraj,Rajini gets 65crore act Karthik,Rajini gets 65crore act,Rajini gets 65crore

(Rajini gets 65crore act Karthik Subbaraj movie)

ரஜினி அடுத்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு வழங்கப்படும் சம்பளம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

அதாவது, ”காலா” படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

ரஜினி, விஜய் சேதுபதி கூட்டணியால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ. 65 கோடி சம்பளமாம். படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்கி படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜுக்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினி. இந்த படத்தின் மூலம் முதன் முதலாக அனிருத் ரஜினியுடன் சேர்ந்து பணியாற்றுகிறார். தலைவர் படத்திற்கு இசையமைக்கும் மகிழ்ச்சியில் உள்ளார் அனிருத்.

ரஜினி தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவர் இந்த வாரம் சென்னை திரும்புகிறார் என்று கூறப்படுகிறது. அவர் திரும்பி வந்ததும் காலா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாராம்.

மேலும், கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் மாதம் 7-ம் திகதி ரிலீஸாக உள்ளது.

அத்துடன், பா. ரஞ்சித் தான் பேச நினைக்கும் அரசியலை ரஜினியை வைத்து படம் மூலம் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!

கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!

த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!

சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!

காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!

செக்கச் சிவந்த வானம் படக்குழு மீது குற்றச்சாட்டு..!

ராசியில்லாத அனுஷ்காவை விவாகரத்து செய்து விடுங்கள் : குழப்பத்தில் விராட் கோஹ்லி..!

தலைகீழாக தொங்கும் அமலாபால் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Tags :-Rajini gets 65crore act Karthik Subbaraj movie

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 03-05-2018