வைரலாகும் நிவேதா பெதுராஜின் hot புகைப்படம் : முகம் சுளிக்கும் இரசிகர்கள்

0
1266
nivetha pethuraj bikini photo viral latest gossip

தமிழ் திரையுலகில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெதுராஜ்.இவர் ஒரு மாடலாக இருந்து பின்னர் தமிழ் சினிமா வில் புகுந்தவர் .பின்னர் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் கத நாயகியாக நடித்தார் .மேலும் ஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக் திரைப்படத்திலும் நடித்து கொண்டிருகின்றார் .

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டி படத்திலும் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்துவந்த அவர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரின் பிகினி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

nivetha pethuraj bikini photo viral latest gossip

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்