மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடவுள்ள நயன் : பூஜையுடன் ஆரம்பம்..!

0
971
Nayanthara play Sivakarthikeyan next movie,Nayanthara play Sivakarthikeyan next,Nayanthara play Sivakarthikeyan,Nayanthara play,Nayanthara

(Nayanthara play Sivakarthikeyan next movie)

முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல கூட்டணிகளுடன் கைகோர்த்து வருகின்றார்.

இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை நேற்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

“ஸ்டுடியோ க்ரீன்” ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன்.

இப் படத்தில் நயன்தாராவே அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும், இந்த படத்தின் ஒளிபரப்பும் உரிமையை சன் டிவி ஏற்கனவே வாங்கிவிட்டது. மேலும் இந்த படம் தொடர்பில் முழுவிபரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் “சீம ராஜா” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்க, மேலும் இப் படத்தில், சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.டி.ராஜா, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்க, டி.இமான் இசையமைக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!

கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!

த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!

சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!

காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!

செக்கச் சிவந்த வானம் படக்குழு மீது குற்றச்சாட்டு..!

ராசியில்லாத அனுஷ்காவை விவாகரத்து செய்து விடுங்கள் : குழப்பத்தில் விராட் கோஹ்லி..!

தலைகீழாக தொங்கும் அமலாபால் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Tags :-Nayanthara play Sivakarthikeyan next movie

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 03-05-2018