(Mumbai Dubai Indigo Flight Emergency Landed)
நேற்று இரவு 8:15 மணியளவில் மும்பையில் இருந்து துபாய் நகருக்கு 176 பயணிகள், இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு விமான சிப்பந்திகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது சரக்கு கேபினில் இருந்து புகை வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பை விமான நிலையத்தில் 9:15 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். விமான நிலையத்தில், என்ஜினியர்கள் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அனைவரும் பயணம் செய்தனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)